Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஜூலை 3-9

எஸ்றா 4-6

ஜூலை 3-9
  • பாட்டு 148; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • வேலையைத் தடுக்காதீர்கள்”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • எஸ்றா 6:13—‘ஆற்றுக்கு அப்பால்’ என்ற வார்த்தை ஏன் முக்கியமானது? (w93 6/15 பக். 32 பாரா. 3-5)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) எஸ்றா 4:8-24 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு வீடியோ: (5 நிமி.) கலந்துபேசுங்கள். முதல் சந்திப்பு: கஷ்டங்கள்—யாக் 1:13 என்ற வீடியோவைக் காட்டுங்கள். இந்த வீடியோவில் நிறுத்தங்கள் வரும் இடங்களில் வீடியோவை நிறுத்திவிட்டு, அதில் காட்டப்படும் கேள்விகளைக் கேளுங்கள்.

  • முதல் சந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். நம்முடைய வெப்சைட்டைப் பற்றிச் சொல்லுங்கள். jw.org கான்டாக்ட் கார்டைக் கொடுங்கள். (th படிப்பு 1)

  • முதல் சந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றிச் சொல்லுங்கள். பைபிள் படிப்புக்கான கான்டாக்ட் கார்டைக் கொடுங்கள். (th படிப்பு 9)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்