Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

“வேலையைத் தடுக்காதீர்கள்”

“வேலையைத் தடுக்காதீர்கள்”

ஆலயத்தைக் கட்டுவதற்குத் தடை இருந்தபோதிலும் தலைமை குருவான யெசுவாவும் (யோசுவாவும்) ஆளுநர் செருபாபேலும் ஆலய கட்டுமான வேலையை முன்னின்று வழிநடத்தினார்கள் (எஸ்றா 5:1, 2; w22.03 பக். 17 பாரா 13)

வேலையை செய்வதற்கு யார் அதிகாரம் கொடுத்தது என்று எதிரிகள் கேட்டபோது, யூதர்கள் கோரேஸின் உத்தரவைப் பற்றிச் சொன்னார்கள் (எஸ்றா 5:3, 17; w86-E 2/1 பக். 29, பெட்டி பாரா. 2-3)

ஏற்கெனவே உத்தரவு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை ராஜா உறுதிப்படுத்தினார். அதனால், வேலையை தடுக்கக் கூடாது என்று எதிர்ப்பவர்களிடம் கட்டளை கொடுத்தார் (எஸ்றா 6:7, 8; w22.03 பக். 15 பாரா 7)

ஆழமாக யோசிக்க: இன்று நம்மை வழிநடத்துகிறவர்கள் கொடுக்கிற ஆலோசனை, நமக்கு முழுமையாக புரியவில்லை என்றாலும் அதற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதை இந்தப் பதிவிலிருந்து எப்படிக் கற்றுக்கொள்கிறோம்?—w22.03 பக். 18 பாரா 16.