ஜூலை 31–ஆகஸ்ட் 6
நெகேமியா 3–4
பாட்டு 143; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“சில வேலைகளை நீங்கள் தாழ்வாக பார்க்கிறீர்களா?”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
நெ 4:17, 18—ஒரேவொரு கையை மட்டும் பயன்படுத்தி கட்டுமான வேலையை எப்படிச் செய்ய முடியும்? (w06 2/1 பக். 9 பாரா 1)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) நெ 3:15-24 (th படிப்பு 2)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 3)
மறுசந்திப்பு: (4 நிமி.) இன்றும் என்றும் சந்தோஷம்! சிற்றேட்டின் கடைசி பக்கத்தில் இருக்கும் விஷயங்களை கலந்துபேசுங்கள். பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றிச் சொல்லுங்கள். (th படிப்பு 12)
பேச்சு: (5 நிமி.) km 11/12 பக். 1—பொருள்: கடின உழைப்பின் பலனை அனுபவியுங்கள். (th படிப்பு 10)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
யெகோவாவின் சாட்சிகளோடு வேலை செய்த அனுபவம்: (8 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்வியைக் கேளுங்கள்: வேலை செய்யும் இடத்தில் நம் நடத்தையின் மூலம் மற்றவர்களுக்கு ஒரு நல்ல சாட்சியைக் கொடுக்க முடியும் என்பதை இந்த வீடியோ எப்படிக் காட்டியது?
சபைத் தேவைகள்: (7 நிமி.)
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பாடம் 52
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 29; ஜெபம்