Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஜூலை 1-7

பாட்டு 148; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

தாவீதைப் பிடிக்க முடியாமல் போன பிறகு சவுல் ராஜாவும் அவருடைய ஆட்களும்

1. தன்னுடைய மக்களை எதிர்க்கிறவர்களை யெகோவா அடக்கிப்போடுவார்

(10 நிமி.)

சவுல் ராஜாவுக்குப் பயந்து தாவீது ஒளிந்துகொள்ள வேண்டியிருந்தது (1சா 24:3; சங் 57, மேல்குறிப்பு)

தாவீதை எதிர்க்கிறவர்களின் முயற்சிகளை யெகோவா அடக்கிப்போட்டார் (1சா 24:7-10, 17-22; சங் 57:3)

பெரும்பாலும் எதிரிகள் விரித்த வலையில் அவர்களே விழுந்தார்கள் (சங் 57:6; bt பக். 220-221 பாரா. 14-15)

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘எதிர்ப்பு வரும்போது நான் யெகோவாவை நம்பியிருக்கிறேன் என்பதை எப்படிக் காட்டலாம்?’—சங் 57:2.

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 57:7—உள்ளத்தில் உறுதியோடு இருப்பது என்றால் என்ன? (w23.07 பக். 18 பாரா. 16-17)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. விடாமுயற்சி—பவுல் என்ன செய்தார்?

(7 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, lmd பாடம் 7 குறிப்புகள் 1-2-ஐக் கலந்துபேசுங்கள்.

5. விடாமுயற்சி—பவுல் மாதிரி நடந்துகொள்ளுங்கள்

(8 நிமி.) lmd பாடம் 7 குறிப்புகள் 3-5-ஐயும் “இதையும் பாருங்கள்” பகுதியையும் கலந்துபேசுங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 65

6. சபை தேவைகள்

(15 நிமி.)

7. சபை பைபிள் படிப்பு

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 78; ஜெபம்