நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகம் ஜூலை 2016
இப்படிப் பேசலாம்
T-32 துண்டுப்பிரதி மற்றும் கடவுள் சொல்லும் சந்தோஷமான செய்தி! சிற்றேட்டை ஊழியத்தில் எப்படிப் பேசிக் கொடுக்கலாம் என்பதற்கு சில குறிப்புகள். இதை வைத்து ஊழியத்தில் எப்படிப் பேசலாம் என்பதை நீங்களே தயாரிக்கலாம்.
பைபிளில் இருக்கும் புதையல்கள்
ஜெபத்தை கேட்பவரான யெகோவாவைப் புகழுங்கள்
நாம் யெகோவாவுக்கு கொடுத்த வாக்குறுதிகளைப் பற்றி ஏன் ஜெபம் செய்ய வேண்டும்? யெகோவாமீது நம்பிக்கை வைத்திருப்பதை ஜெபத்தில் எப்படி சொல்லலாம்? (சங்கீதம் 61-65)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
எளிமையாக வாழுங்கள், சந்தோஷமாக சேவை செய்யுங்கள்!
உங்கள் வாழ்க்கையை எளிமையாக்க எது உங்களுக்கு உதவும்? இயேசுவின் வாழ்க்கையை நீங்கள் எப்படி பின்பற்றலாம்?
பைபிளில் இருக்கும் புதையல்கள்
நாம் அதிக ஆர்வத்துடன் யெகோவாவை வணங்க வேண்டும்
தாவீது யெகோவாவை அதிக ஆர்வத்துடன் வணங்கினார். அவருடைய வாழ்க்கையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? அதிக ஆர்வத்துடன் யெகோவாவை வணங்கும்போது நாம் என்ன செய்ய தூண்டப்படுவோம்? (சங்கீதம் 69-72)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
ஒரு வருஷம் முயற்சி செய்து பாருங்கள்
பயனியர் ஊழியம் செய்ய முயற்சி செய்கிறவர்களுக்கு வாழ்க்கையில் திருப்தியும் நிறைய ஆசீர்வாதங்களும் காத்திருக்கின்றன.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
ஒழுங்கான பயனியர் ஊழியம் செய்ய அட்டவணை
நேரம் இல்லாதவர்களும் உடல்நல பிரச்சினை உள்ளவர்களும்கூட பயனியர் ஊழியம் செய்ய முடியும் என்பதை தெரிந்துகொள்ளும்போது ஆச்சரியப்படுவீர்கள்!
பைபிளில் இருக்கும் புதையல்கள்
யெகோவா செய்த நல்ல விஷயங்களை நினைத்துப் பாருங்கள்
என்னென்ன செயல்களை எல்லாம் யெகோவா செய்திருக்கிறார்? அதைப் பற்றி யோசித்துப் பார்ப்பதால் நாம் எப்படி நன்மை அடைகிறோம்? (சங்கீதம் 74-78)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
உங்கள் வாழ்க்கையில் யார் ரொம்ப முக்கியமான நபர்?
தன்னுடைய வாழ்க்கையில் யெகோவாதான் ரொம்ப முக்கியமான நபர் என்பதை சங்கீதம் 83-ஐ எழுதியவர் காட்டினார். அதேபோல் நம் வாழ்க்கையிலும் எப்படி காட்டலாம்?