ஜூலை 25-31
சங்கீதம் 79-86
பாட்டு 138; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“உங்கள் வாழ்க்கையில் யார் ரொம்ப முக்கியமான நபர்?”: (10 நிமி.)
சங் 83:1-5—யெகோவாவின் பெயரும், அவருடைய ஆட்சியை ஆதரிப்பதும்தான் நம்முடைய வாழ்க்கையில் மிக முக்கிய விஷயமாக இருக்க வேண்டும் (w08 10/15 13 ¶7-8)
சங் 83:16—பிரச்சினைகளை சகித்து, உறுதியோடு இருந்தால் யெகோவாவுக்குப் புகழ் சேர்க்க முடியும் (w08 10/15 15 ¶16)
சங் 83:17, 18—யெகோவாதான் இந்தப் பிரபஞ்சத்திலேயே ரொம்ப முக்கியமான நபர் (w11 5/15 16 ¶1-2; w08 10/15 15-16 ¶17-18)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
சங் 79:9—ஜெபம் செய்யும் விஷயத்தை பற்றி இந்த வசனத்திலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்? (w06 7/15 12 ¶5)
சங் 86:5—யெகோவா எப்படி ‘மன்னிக்கத் தயாராக’ (NW) இருக்கிறார்? (w06 7/15 12 ¶9)
79 முதல் 86 வரை உள்ள சங்கீதங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?
ஊழியத்தில் பயன்படுத்த இந்த சங்கீதங்களில் இருந்து என்ன குறிப்புகளைக் கற்றுக்கொண்டேன்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) சங் 85:8–86:17
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) fg பாடம் 7 ¶1
மறு சந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) fg பாடம் 7 ¶3
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) fg பாடம் 7 ¶7-8
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 111
கடவுளுக்கு ஒரு பெயர் இருக்கா?: (15 நிமி.) முதலில் வீடியோவை காட்டுங்கள். (jw.org வெப்சைட்டில் வெளியீடுகள் > புத்தகங்கள், சிறு புத்தகங்கள் என்ற தலைப்பில் சந்தோஷமான செய்தி! சிற்றேட்டை பாருங்கள். அதில், “கடவுள் யார்?” என்ற பாடத்தில் இந்த வீடியோவை பார்க்கலாம்.) சந்தர்ப்ப சாட்சி கொடுக்கும்போது, பொது ஊழியம் செய்யும்போது வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யும்போது இந்த வீடியோவை எப்படி பயன்படுத்தலாம் என்று கேளுங்கள். இந்த வீடியோவை பயன்படுத்தியதால் கிடைத்த நல்ல அனுபவங்களையும் கேளுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) ia அதி. 5 ¶1-13
இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 143; ஜெபம்
குறிப்பு: இசையை ஒருமுறை கேளுங்கள், அதற்குப் பின்பு அனைவரும் சேர்ந்து பாடுங்கள்.