Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஜூலை 11-17

சங்கீதம் 69-73

ஜூலை 11-17
  • பாட்டு 92; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • நாம் அதிக ஆர்வத்துடன் யெகோவாவை வணங்க வேண்டும்”: (10 நிமி.)

    • சங் 69:9—அதிக ஆர்வத்துடன் யெகோவாவை வணங்குகிறோம் என்பதை நாம் வாழும் விதம் காட்ட வேண்டும் (w10 12/15 7-11 ¶2-17)

    • சங் 71:17, 18—யெகோவாவை அதிக ஆர்வத்தோடு வணங்க இளைஞர்களுக்கு வயதானவர்கள் உதவ வேண்டும் (w14 1/15 23-25 ¶4-11)

    • சங் 72:3, 12, 14, 16-19—யெகோவாவை அதிக ஆர்வத்தோடு வணங்கினால், எதிர்காலத்தில் அவர் தரப்போகிற ஆசீர்வாதங்களை பற்றி எல்லாருக்கும் சொல்வோம் (w16 எண் 1 16 ¶3; w10 8/15 32 ¶19-20)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • சங் 69:4, 21—இந்த தீர்க்கதரிசனம் இயேசுவுடைய வாழ்க்கையில் எப்படி நிறைவேறியது? (w11 8/15 11 ¶17; w11 8/15 15 ¶15)

    • சங் 73:24—யெகோவா அவருடைய மக்களை எப்படி கவுரவிக்கிறார்? (w13 2/15 25-26 ¶3-4)

    • 69 முதல் 73 வரை உள்ள சங்கீதங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?

    • ஊழியத்தில் பயன்படுத்த இந்த சங்கீதங்களில் இருந்து என்ன குறிப்புகளைக் கற்றுக்கொண்டேன்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) சங் 73:1–28

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) T-32 துண்டுப்பிரதி—ஆர்வத்தை தொடர்ந்து வளர்க்க, கடைசியில் ஒரு கேள்வியை கேட்டு, அதற்கான பதிலை அடுத்த தடவை வரும்போது சொல்வதாக சொல்லுங்கள்.

  • மறு சந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) T-32 துண்டுப்பிரதி

  • பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) fg பாடம் 5 ¶3-4

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்