நாம் அதிக ஆர்வத்துடன் யெகோவாவை வணங்க வேண்டும்
யெகோவாவை அதிக ஆர்வத்துடன் வணங்குகிறோம் என்பதை நாம் வாழும் விதம் காட்ட வேண்டும்
-
தாவீது தன்னுடைய வாழ்க்கை முழுவதும் யெகோவாவை அதிக ஆர்வத்துடன் வணங்கினார்
-
யெகோவாவுடைய பெயருக்கு வரும் எந்த ஒரு களங்கத்தையும் அல்லது பழியையும் தாவீதால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை
யெகோவாவை அதிக ஆர்வத்தோடு வணங்க இளைஞர்களுக்கு வயதானவர்கள் உதவ வேண்டும்
-
இந்த சங்கீதத்தை தாவீது எழுதியிருக்கலாம். அடுத்து வரும் தலைமுறைக்கு யெகோவாவைப் பற்றி சொல்ல அவர் ஆசைப்பட்டார்
-
பெற்றோரும் அனுபவமுள்ள கிறிஸ்தவர்களும் இளைஞர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்