கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
ஒழுங்கான பயனியர் ஊழியம் செய்ய அட்டவணை
ஒழுங்கான பயனியர் ஊழியம் செய்ய ஒரு நல்ல அட்டவணை ரொம்ப முக்கியம். ஒவ்வொரு வாரமும் 18 மணிநேரம் ஊழியம் செய்தால் போதும், நீங்களும் பயனியர் ஆகலாம். 18 மணிநேரம் ஊழியம் செய்தாலும், ஓய்வு எடுக்க போதுமான நேரம் இருக்கும். இப்படி ஒரு அட்டவணை இருந்தால், உடம்பு சரியில்லாமல் போனாலும், வானிலை மோசமானாலும் அல்லது எதிர்பாராத பிரச்சினைகள் வந்தாலும் ஊழிய மணிநேரத்தை செய்து முடிக்க முடியும். முழுநேர அல்லது பகுதிநேர வேலை செய்பவர்கள், ஏதாவது உடல்நல பிரச்சினை இருப்பவர்கள், ரொம்ப நேரம் ஊழியம் செய்ய முடியாதவர்கள் பயனியர் ஊழியம் செய்ய கீழே இருக்கிற அட்டவணை உதவியாக இருக்கும். உங்கள் குடும்பத்தில் இருக்கும் யாராவது ஒருவர், வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து பயனியர் ஊழியம் செய்ய முடியுமா? அதற்கு, குடும்பத்தில் இருக்கும் எல்லாரும் எப்படி உதவலாம் என்று யோசித்துப் பாருங்கள். உங்களுடைய அடுத்த குடும்ப வழிபாட்டில் ஏன் இதைப் பற்றி கலந்து பேசக்கூடாது?
திங்கள் |
வேலை |
செவ்வாய் |
வேலை |
புதன் |
வேலை |
வியாழன் |
6 மணிநேரம் |
வெள்ளி |
6 மணிநேரம் |
சனி |
4 மணிநேரம் |
ஞாயிறு |
2 மணிநேரம் |
திங்கள் |
2 மணிநேரம் |
செவ்வாய் |
2 மணிநேரம் |
புதன் |
சபைக் கூட்டம் |
வியாழன் |
2 மணிநேரம் |
வெள்ளி |
2 மணிநேரம் |
சனி |
6 மணிநேரம் |
ஞாயிறு |
4 மணிநேரம் |
திங்கள் |
ஓய்வு |
செவ்வாய் |
3 மணிநேரம் |
புதன் |
3 மணிநேரம் |
வியாழன் |
3 மணிநேரம் |
வெள்ளி |
3 மணிநேரம் |
சனி |
3 மணிநேரம் |
ஞாயிறு |
3 மணிநேரம் |