ஜூலை 18-24
சங்கீதம் 74-78
பாட்டு 110; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“யெகோவா செய்த நல்ல விஷயங்களை நினைத்துப் பாருங்கள்”: (10 நிமி.)
சங் 74:16; 77:6, 11, 12—யெகோவா செய்த நல்ல விஷயங்களை ஆழமாக யோசித்துப் பாருங்கள் (w15 8/15 10 ¶3-4; w04 3/1 19-20; w03 7/1 10-11 ¶6-7)
சங் 75:4-7—யெகோவா அவருடைய சபையை கவனித்துக்கொள்ள தாழ்மையான மனிதர்களை நியமித்திருக்கிறார். அவர் செய்த நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று (w06 7/15 11 ¶3; it-1-E 1160 ¶7)
சங் 78:11-17—யெகோவா அவருடைய மக்களுக்காக செய்த விஷயங்களை மறந்துவிடாதீர்கள் (w04 4/1 21-22)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
சங் 78:2—இந்த தீர்க்கதரிசனம் இயேசுவுடைய வாழ்க்கையில் எப்படி நிறைவேறியது? (w11 8/15 11 ¶14)
சங் 78:40, 41—நாம் நடந்துகொள்ளும் விதம் யெகோவாவை பாதிக்கும் என்பதை இந்த வசனங்களிலிருந்து எப்படி தெரிந்துகொள்கிறோம்? (w12-E 11/1 14 ¶5; w11-E 7/1 10)
74 முதல் 78 வரை உள்ள சங்கீதங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?
ஊழியத்தில் பயன்படுத்த இந்த சங்கீதங்களில் இருந்து என்ன குறிப்புகளைக் கற்றுக்கொண்டேன்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) சங் 78:1-21
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) T-32 துண்டுப்பிரதியின் 4-வது பக்கம். நன்கொடை ஏற்பாட்டை பற்றி சொல்லுங்கள்.
மறு சந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) T-32 துண்டுப்பிரதியின் 4-வது பக்கம்.
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) fg பாடம் 5 ¶6-7
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 15
சபை தேவைகள்: (10 நிமி.)
“எல்லாத்தையும் யெகோவாதான் படைச்சார்”: (5 நிமி.) கலந்து பேசுங்கள். முதலில் வீடியோவை காட்டுங்கள். (jw.org வெப்சைட்டில் வெளியீடுகள் > வீடியோ > யெகோவாவின் நண்பனாக... என்ற தலைப்பில் பாருங்கள்.) பிறகு, சில பிள்ளைகளை மேடைக்கு அழைத்து வீடியோவில் இருந்து என்ன கற்றுக்கொண்டார்கள் என கேளுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) ia அதி. 4 ¶16-31, ‘சிந்திக்க’ பக்கம் 41
இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 50; ஜெபம்