விசேஷ மாநாடு–வியன்னா, ஆஸ்திரியா

நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகம் ஜூலை 2018  

இப்படிப் பேசலாம்

குடும்ப சந்தோஷத்துக்கு பைபிள் நியமங்கள் எப்படி உதவுகின்றன என்பதைப் பற்றிப் பேச உதவும் குறிப்புகள்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

தாராளமாக அளந்து கொடுங்கள்

தாராள குணமுள்ள ஒருவர், மற்றவர்களுக்கு உதவவும் அவர்களை உற்சாகப்படுத்தவும் தன்னிடம் இருக்கும் நேரம், சக்தி, வளம் என எல்லாவற்றையுமே சந்தோஷமாக செலவு செய்வார்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

என்னைப் பின்பற்றி வா​—⁠இதைச் செய்வதற்கு என்ன தேவை?

நாம் கடந்து வந்த நாட்கள் நம் கவனத்தைச் சிதறடிக்கும்போது, நாம் எதில் கவனம் செலுத்த வேண்டும்?

பைபிளில் இருக்கும் புதையல்கள்

சமாரியனைப் பற்றிய உவமை

மற்றவர்கள் மீது அன்பு காட்ட, அதுவும் வித்தியாசமான பின்னணியைச் சேர்ந்த மக்களிடம் அன்பு காட்ட கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் கடினமாக முயற்சி எடுக்க வேண்டும்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

நடுநிலைமை ஏன் முக்கியம்? (மீ 4:⁠2)

யெகோவா பாரபட்சம் காட்டாத கடவுள்; அதேபோல் நாமும் பாரபட்சம் இல்லாமல் எல்லாருக்கும் நன்மை செய்ய வேண்டும்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

“சிட்டுக்குருவிகளைவிட நீங்கள் மதிப்புள்ளவர்கள்”

துன்புறுத்தப்படுகிறவர்கள்மீது நாம் எப்படி யெகோவாவைப் போல் கரிசனை காட்டலாம்?

பைபிளில் இருக்கும் புதையல்கள்

காணாமல்போன மகனைப் பற்றிய உவமை

இந்த உவமையிலிருந்து ஞானம், மனத்தாழ்மை மற்றும் யெகோவாமீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பற்றி என்ன கற்றுக்கொள்கிறோம்?

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

ஊதாரி மகன் திருந்துகிறான்

இந்த வீடியோவிலிருந்து என்ன முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?