Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஜூலை 16-​22

லூக்கா 10-11

ஜூலை 16-​22
  • பாட்டு 124; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • சமாரியனைப் பற்றிய உவமை”: (10 நிமி.)

    • லூ 10:29-32—கொள்ளைக்காரர்களால் தாக்கப்பட்டுக் கிடந்த தங்கள் சக யூதனுக்கு, ஆலய குருவும் லேவியரும் உதவவில்லை [“எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும் சாலை” என்ற லூ 10:30-க்கான nwtsty மீடியாவைக் காட்டுங்கள்.] (w02 9/1 பக். 16-17 பாரா. 14-15)

    • லூ 10:33-35—கொள்ளைக்காரர்களால் தாக்கப்பட்டுக் கிடந்தவன்மேல், சமாரியர் ஒருவர் அளவுகடந்த அன்பு காட்டினார் (“சமாரியர் ஒருவர்,” “அவனுடைய காயங்கள்மேல் எண்ணெயையும் திராட்சமதுவையும் ஊற்றி, அவற்றுக்குக் கட்டுப்போட்டார்,” “ஒரு சத்திரத்துக்கு” என்ற லூ 10:33, 34-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்)

    • லூ 10:36, 37—வகுப்புவாதம்... இன வேறுபாடு... குலம்... அல்லது தேசம்... என எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லார்மீதும் நாம் அன்பு காட்ட வேண்டும் (w98 7/1 பக். 31 பாரா 2)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • லூ 10:18—“சாத்தான் பரலோகத்திலிருந்து மின்னல் வேகத்தில் விழுந்துவிட்டதை நான் பார்க்கிறேன்” என்று தன்னுடைய 70 சீஷர்களிடம் சொன்னபோது, இயேசு எதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்? (“சாத்தான் பரலோகத்திலிருந்து மின்னல் வேகத்தில் விழுந்துவிட்டதை நான் பார்க்கிறேன்” என்ற லூ 10:18-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு; w04 8/1 பக். 28)

    • லூ 11:5-9—விடாப்பிடியாகக் கேட்டுக்கொண்டே இருந்தவனைப் பற்றிய உவமையிலிருந்து, ஜெபம் செய்வதைப் பற்றி என்ன கற்றுக்கொள்ளலாம்? (“நண்பா, மூன்று ரொட்டிகளை எனக்குக் கடனாகக் கொடு,” “என்னைத் தொந்தரவு செய்யாதே,” “விடாப்பிடியாகக் கேட்கிறான்” என்ற லூ 11:5-9-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்)

    • லூக்கா 10 முதல் 11 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) லூ 10:1-16

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள்.

  • முதல் மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். தான் சாப்பிட்டுக் கொண்டிருப்பதாக வீட்டுக்காரர் சொல்கிறார்.

  • இரண்டாவது மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்