ஜூலை 23-29
லூக்கா 12-13
பாட்டு 22; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“சிட்டுக்குருவிகளைவிட நீங்கள் மதிப்புள்ளவர்கள்”: (10 நிமி.)
லூ 12:6—சின்னஞ்சிறு பறவைகளைக்கூட கடவுள் மறப்பதில்லை (“சிட்டுக்குருவிகளை” என்ற லூ 12:6-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)
லூ 12:7—நம்மைப் பற்றிய ஒவ்வொரு விஷயத்தையும் யெகோவா தெரிந்துவைத்திருப்பது, அவர் நம்மேல் வைத்திருக்கும் அக்கறையைக் காட்டுகிறது (“உங்கள் தலையிலுள்ள முடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது” என்ற லூ 12:7-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)
லூ 12:7—நம் ஒவ்வொருவரையும் மதிப்புள்ளவர்களாக யெகோவா கருதுகிறார் (cl பக். 241 பாரா. 4-5)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
லூ 13:24—இயேசு கொடுத்த அறிவுரைக்கு என்ன அர்த்தம்? (“தீவிரமாக முயற்சி செய்யுங்கள்” என்ற லூ 13:24-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)
லூ 13:33—இயேசு ஏன் இப்படிச் சொன்னார்? (“கொல்லப்படுவது நடக்காத காரியம்” என்ற லூ 13:33-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)
லூக்கா 12 முதல் 13 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) லூ 12:22-40
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
இரண்டாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். கூட்டத்துக்கு அழையுங்கள்.
மூன்றாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) நீங்களே ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள், பைபிள் படிப்புக்குப் பயன்படுத்தப்படும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள்.
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) lvs பக். 214-215 பாரா. 4-5
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 79
நாங்க தனியா இருந்தாலும் எங்களை யாருமே மறக்கல: (15 நிமி.) வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கலந்துபேசுங்கள்:
மூன்று பிரஸ்தாபிகளும் என்னென்ன சவால்களைச் சந்தித்தார்கள்?
தான் அவர்களை மறக்கவில்லை என்பதை யெகோவா எப்படிக் காட்டினார்?
சவால்களுக்கு மத்தியிலும் அந்தப் பிரஸ்தாபிகள் எப்படித் தொடர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்தார்கள், இது மற்றவர்களை எப்படி உற்சாகப்படுத்தியது?
உங்கள் சபையில் இருக்கிற வயதானவர்கள் அல்லது உடம்பு முடியாதவர்கள்மேல் நீங்கள் எப்படி அன்பு காட்டலாம்?
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 5 பாரா. 10-17, பெட்டி பக். 53
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 47; ஜெபம்