Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஜூலை 9-​15

லூக்கா 8-9

ஜூலை 9-​15
  • பாட்டு 5; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • என்னைப் பின்பற்றி வா​–இதைச் செய்வதற்கு என்ன தேவை?”: (10 நிமி.)

    • லூ 9:57, 58—இயேசுவைப் பின்பற்றுபவர்கள், யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்க வேண்டும் (it-2-E பக். 494)

    • லூ 9:59, 60—இயேசுவைப் பின்பற்றுபவர்கள், தங்கள் வாழ்க்கையில் கடவுளுடைய அரசாங்கத்துக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் (“என்னுடைய அப்பாவை அடக்கம் செய்துவிட்டு,” இறந்தவர்கள் இறந்தவர்களை அடக்கம் செய்யட்டும்” என்ற லூ 9:59, 60-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்)

    • லூ 9:61, 62—இயேசுவைப் பின்பற்றுபவர்கள், இந்த உலகத்தில் இருக்கிற விஷயங்களின் மீது தங்கள் கவனம் திசைதிரும்பிவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும் (“உழுதல்” என்ற லூ 9:61, 62-க்கான nwtsty மீடியா; w12 4/15 பக். 15-16 பாரா. 11-13)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • லூ 8:3—இந்தக் கிறிஸ்தவர்கள், இயேசுவுக்கும் அப்போஸ்தலர்களுக்கும் எப்படி “பணிவிடை” செய்துவந்தார்கள்? (“பணிவிடை செய்துவந்தார்கள்” என்ற லூ 8:3-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)

    • லூ 9:49, 50—தன்னைப் பின்பற்றாத ஒருவன் பேய்களை விரட்டியபோது, இயேசு ஏன் அவனைத் தடுக்கவில்லை? (w08 3/15 பக். 31 பாரா 3)

    • லூக்கா 8 முதல் 9 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) லூ 8:1-15

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது போலப் பேசுங்கள்.

  • முதல் மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.

  • பேச்சு: (6 நிமிடத்திற்குள்) w12 3/15 பக். 27-28 பாரா. 11-15 —பொருள்: கடவுளுடைய அரசாங்கத்துக்காகச் செய்த தியாகங்களை நினைத்து நாம் வருந்த வேண்டுமா?

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 63

  • சபை தேவைகள்: (15 நிமி.)

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 4 பாரா. 16-23, பெட்டி பக். 48

  • இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 34; ஜெபம்