Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இப்படிப் பேசலாம்

இப்படிப் பேசலாம்

●○○ முதல் சந்திப்பு

கேள்வி: குடும்ப வாழ்க்கை சந்தோஷமா இருக்க தம்பதிகள் என்ன செய்யலாம்?

வசனம்: எபே 5:33

மறுசந்திப்புக்கான கேள்வி: பிள்ளைங்கள எப்படி பொறுப்பானவங்களா வளர்க்குறது?

○●○ முதல் மறுசந்திப்பு

கேள்வி: பிள்ளைங்கள எப்படி பொறுப்பானவங்களா வளர்க்குறது?

வசனம்: நீதி 22:6

மறுசந்திப்புக்கான கேள்வி: இளம் பிள்ளைங்க எப்படி பிரச்சினைகள்ல சிக்கிக்காம இருக்கலாம்?

○○● இரண்டாவது மறுசந்திப்பு

கேள்வி: இளம் பிள்ளைங்க எப்படி பிரச்சினைகள்ல சிக்கிக்காம இருக்கலாம்?

வசனம்: நீதி 4:5, 6

மறுசந்திப்புக்கான கேள்வி: அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படுற ஞானமான ஆலோசனைகள் எங்க கிடைக்கும்?