டிசம்பர் 12-18
டிசம்பர் 12-18
-
பாட்டு 116; ஜெபம்
-
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
-
“மேசியா தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினார்”: (10 நிமி.)
-
ஏசா 9:1, 2—கலிலேயாவில் அவர் ஊழியம் செய்வார் என்று தீர்க்கதரிசனமாகச் சொல்லப்பட்டிருந்தது (w11 8/15 10 ¶13; ip-1 124-126 ¶13-17)
-
ஏசா 9:6—அவருக்கு நிறைய வித்தியாசமான பொறுப்புகள் இருக்கும் (w14 2/15 12 ¶18; w07 5/15 6)
-
ஏசா 9:7—அவருடைய ஆட்சியில் நியாயமும் சமாதானமும் இருக்கும் (ip-1 132 ¶28-29)
-
-
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
-
ஏசா 7:3, 4—கெட்ட ராஜாவான ஆகாசை யெகோவா ஏன் காப்பாற்றினார்? (w06 12/1 9 ¶4)
-
ஏசா 8:1-4—இந்தத் தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறியது? (it-1-E 1219; ip-1 112 ¶23-24)
-
ஏசாயா 6 முதல் 10 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?
-
இந்த அதிகாரங்களில் இருக்கும் எந்தக் குறிப்புகளைப் பயன்படுத்தி ஊழியத்தில் சந்திக்கும் மக்களிடம் பேசுவேன்?
-
-
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) ஏசா 7:1-17
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
-
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) T-31 துண்டுப்பிரதி
-
மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) T-31 துண்டுப்பிரதியை வாங்கிக்கொண்ட ஒருவரை மறுபடியும் போய் பாருங்கள்
-
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) lv 38 ¶18 —மனதைத் தொடும் விதத்தில் படிப்பு நடத்துங்கள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
-
பாட்டு 10
-
“இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்” (ஏசா 6:8): (15 நிமி.) கலந்து பேசுங்கள். ஊழியம் செய்ய ஆட்கள் தேவைப்படும் இடத்துக்கு குடிமாறினோம் என்ற வீடியோவைக் காட்டுங்கள். (வீடியோக்கள்> நம் கூட்டங்களும் ஊழியமும் என்ற தலைப்பை பாருங்கள்)
-
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) ia அதி. 15 ¶1-14, பெட்டி பக்கம் 138
-
இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
-
பாட்டு 150; ஜெபம்
குறிப்பு: இசையை ஒருமுறை கேளுங்கள், பிறகு அனைவரும் சேர்ந்து பாடுங்கள்.