டிசம்பர் 26 —ஜனவரி 1
ஏசாயா 17–23
பாட்டு 123; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் அதை இழந்துவிடுவோம்”: (10 நிமி.)
ஏசா 22:15, 16—செப்னா தனக்கிருந்த அதிகாரத்தைச் சுயநலமாகப் பயன்படுத்தினான் (ip-1 238 ¶16-17)
ஏசா 22:17-22—செப்னாவுக்கு பதிலாக எலியாக்கீமை யெகோவா நியமித்தார் (ip-1 238-240 ¶17-18)
ஏசா 22:23-25—செப்னாவிடம் இருந்து முக்கியமான பாடங்களை நாம் கற்றுக்கொள்கிறோம் (w07 1/15 8 ¶6; ip-1 240-241 ¶19-20)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
ஏசா 21:1—எந்தப் பகுதி ‘கடல் வனாந்தரம்’ என அழைக்கப்படுகிறது, ஏன்? (w06 12/1 11 ¶2)
ஏசா 23:17, 18—தீருவின் செல்வங்கள் எப்படி யெகோவாவுக்கு பரிசுத்தமாக்கப்படுகிறது? (ip-1 253-254 ¶22-24)
ஏசாயா 17 முதல் 23 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?
இந்த அதிகாரங்களில் இருக்கும் எந்தக் குறிப்புகளை பயன்படுத்தி ஊழியத்தில் சந்திக்கும் மக்களிடம் பேசுவேன்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) ஏசா 17:1-14
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) fg—பைபிளை ஏன் படிக்க வேண்டும்? என்ற வீடியோவைப் பயன்படுத்தி சிற்றேட்டைக் கொடுங்கள். (குறிப்பு: நடிப்பின்போது வீடியோவைக் காட்டாதீர்கள்.)
மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) fg—வீட்டு வாசற்படியில் பைபிள் படிப்பு ஆரம்பியுங்கள். கடைசியில், ஆர்வத்தை தூண்டும் ஒரு விஷயத்தைச் சொல்லிவிட்டு, அடுத்த முறை அதைப் பற்றி பேசுவதாகச் சொல்லுங்கள்.
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) lv 169 ¶10-11—மனதைத் தொடும் விதத்தில் படிப்பு நடத்துங்கள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 44
நீங்கள் “விழிப்புடன்” இருப்பீர்களா?: (8 நிமி.) மார்ச் 15, 2015 காவற்கோபுரம், பக்கங்கள் 12-16-லிருந்து மூப்பர் கொடுக்கும் பேச்சு. ஏசாயா பார்த்த தரிசனத்திலிருந்த காவல்காரனைப் போல... இயேசு சொன்ன உதாரணத்தில் இருந்த ஐந்து புத்தியுள்ள கன்னிகைகளைப் போல... விழிப்புடன் இருக்க எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.—ஏசா 21:8; மத் 25:1-13
அமைப்பின் சாதனைகள்: (7 நிமி.) டிசம்பர் மாதத்துக்கான அமைப்பின் சாதனைகள் வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) ia அதி. 16 ¶1-15
இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 143; ஜெபம்
குறிப்பு: இசையை ஒருமுறை கேளுங்கள், பிறகு அனைவரும் சேர்ந்து பாடுங்கள்.