Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

டிசம்பர் 5-11

ஏசாயா 1–5

டிசம்பர் 5-11
  • பாட்டு 107; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • நாம் கர்த்தரின் பர்வதத்துக்கு . . .  போவோம் வாருங்கள்”: (10 நிமி.)

    • [ஏசாயா புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]

    • ஏசா 2:2, 3—“கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம்” என்பது உண்மை வணக்கத்தைக் குறிக்கிறது (ip-1 38-42 ¶6-11; 45 ¶20-21)

    • ஏசா 2:4—யெகோவாவை வணங்குகிறவர்கள் போர் செய்ய கற்றுக்கொள்ள மாட்டார்கள் (ip-1 46-47 ¶24-25)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • ஏசா 1:8, 9—சீயோனின் குமாரத்தி, “திராட்சத் தோட்டத்திலுள்ள . . . ஒரு குடிசைபோல” இருப்பதன் அர்த்தம் என்ன? (w06 12/1 8 ¶5)

    • ஏசா 1:18—“வழக்காடுவோம் வாருங்கள்” என்று யெகோவா சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் என்ன? (w06 12/1 9 ¶1; it-2-E 761 ¶3)

    • ஏசாயா 1 முதல் 5 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?

    • இந்த அதிகாரங்களில் இருக்கும் எந்தக் குறிப்புகளைப் பயன்படுத்தி ஊழியத்தில் சந்திக்கும் மக்களிடம் பேசுவேன்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) ஏசா 5:1-13

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • இந்த மாதம் ஊழியத்தில் எப்படிப் பேசலாம்?: (15 நிமி.) முதலில் ஒரு வீடியோவைப் போட்டு காட்டுங்கள். பிறகு, அதில் இருக்கும் முக்கிய குறிப்புகளை கலந்து பேசுங்கள். மற்ற இரண்டு வீடியோக்களுக்கும் இப்படியே செய்யுங்கள். ஊழியத்தில் எப்படிப் பேசலாம் என்பதை சொந்தமாக தயாரிக்க உற்சாகப்படுத்துங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்