நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகம் டிசம்பர் 2018
இப்படிப் பேசலாம்
வாழ்க்கையின் நோக்கம் என்ன, எதிர்காலத்தைப் பற்றி கடவுள் என்ன வாக்குக் கொடுத்திருக்கிறார் என்பதைப் பற்றிப் பேச உதவும் குறிப்புகள்.
பைபிளில் இருக்கும் புதையல்கள்
தீவிரமாகத் துன்புறுத்தியவர் தீவிரமாகச் சாட்சி கொடுக்கிறவராக ஆகிறார்
நீங்கள் பைபிள் படிப்பு படித்துக்கொண்டிருக்கிறீர்களா, ஆனால் ஞானஸ்நானம் எடுக்கவில்லையா? அப்படியென்றால், சவுலைப் போலவே, பைபிளிலிருந்து கற்றுக்கொள்ளும் விஷயங்களை உடனடியாக உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிப்பீர்களா?
பைபிளில் இருக்கும் புதையல்கள்
பவுலும் பர்னபாவும் தொலைதூர இடங்களில் சீஷர்களை உருவாக்கினார்கள்
பயங்கரமான துன்புறுத்தல் இருந்தபோதிலும், மனத்தாழ்மையுள்ளவர்கள் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்ற பர்னபாவும் பவுலும் உதவினார்கள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட...—சீஷராக ஆவதற்கேற்ற “மனப்பான்மையோடு” இருக்கிறவர்களுக்கு உதவுங்கள்
சீஷராக்குவதன் மூலம் நாம் எப்படி யெகோவாவோடு சேர்ந்து வேலை செய்கிறோம்?
பைபிளில் இருக்கும் புதையல்கள்
கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது
இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்ட விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாடல்கள் பாடி யெகோவாவைச் சந்தோஷமாகப் புகழுங்கள்
ராஜ்ய பாடல்கள் பாடுவதன் மூலம் நாம் எப்படி நன்மையடையலாம்?
பைபிளில் இருக்கும் புதையல்கள்
பிரசங்கிப்பதிலும் கற்பிப்பதிலும் அப்போஸ்தலன் பவுலைப் பின்பற்றுங்கள்
ஊழியத்தில் அப்போஸ்தலன் பவுலின் முன்மாதிரியை நாம் எப்படிப் பின்பற்றலாம்?
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“உங்களுக்கும் மந்தை முழுவதுக்கும் கவனம் செலுத்துங்கள்”
மந்தையிலிருக்கும் ஒவ்வொரு ஆடும் கிறிஸ்துவின் விலைமதிக்க முடியாத இரத்தத்தால் வாங்கப்பட்டிருக்கிறது என்பதை மூப்பர்கள் மனதில் வைக்கிறார்கள். அதனால், ஆடுகளுக்கு உணவளிக்கிறார்கள், அவற்றைப் பாதுகாக்கிறார்கள், நன்றாகக் கவனித்துக்கொள்கிறார்கள்.