Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

டிசம்பர் 24-​30

அப்போஸ்தலர் 17-18

டிசம்பர் 24-​30
  • பாட்டு 94; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • பிரசங்கிப்பதிலும் கற்பிப்பதிலும் அப்போஸ்தலன் பவுலைப் பின்பற்றுங்கள்”: (10 நிமி.)

    • அப் 17:2, 3—வேதவசனங்களிலிருந்து பவுல் நியாயங்காட்டிப் பேசினார்; கற்பித்தபோது மேற்கோள் காட்டிப் பேசினார் (“நியாயங்காட்டிப் பேசினார்,” “நிரூபிக்கிற விதத்தில் மேற்கோள்கள் காட்டி” என்ற அப் 17:2, 3-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்)

    • அப் 17:17—மக்களைப் பார்த்த இடத்திலெல்லாம் பவுல் பிரசங்கித்தார் (“சந்தையில்” என்ற அப் 17:17-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)

    • அப் 17:22, 23—பவுல் கூர்ந்து கவனித்தார்; பொதுவான விஷயங்களைப் பற்றிப் பேசினார் (“அறியப்படாத கடவுளுக்கு” என்ற அப் 17:22, 23-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • அப் 18:18—பவுல் செலுத்திய நேர்த்திக்கடனைப் பற்றி என்ன சொல்லலாம்? (w08 5/15 பக். 32 பாரா 5)

    • அப் 18:21—ஆன்மீக இலக்குகளுக்காகத் தொடர்ந்து உழைக்கும் விஷயத்தில் பவுலை நாம் எப்படிப் பின்பற்ற வேண்டும்? (“யெகோவாவுக்கு விருப்பம் இருந்தால்” என்ற அப் 18:21-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)

    • அப்போஸ்தலர் 17, 18 அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) அப் 17:1-15

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • இரண்டாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பைபிள் படிப்பு எப்படி இருக்கும்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்துங்கள்; பிறகு, அதைப் பற்றி வீட்டுக்காரரிடம் கலந்துபேசுங்கள் (ஆனால், நடிப்பில் வீடியோவைப் போட்டுக் காட்டாதீர்கள்).

  • மூன்றாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) நீங்களே ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள், பைபிள் படிப்புக்குப் பயன்படுத்தப்படும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள்.

  • பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) jl பாடம் 7

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்