பிரசங்கிப்பதிலும் கற்பிப்பதிலும் அப்போஸ்தலன் பவுலைப் பின்பற்றுங்கள்
அப்போஸ்தலன் பவுலின் முன்மாதிரியை நாம் எப்படிப் பின்பற்றலாம்?
-
வசனங்களைப் பயன்படுத்தி நியாயங்காட்டிப் பேசலாம்; யாரிடம் பேசுகிறோம் என்பதைப் பொறுத்து, பேசும் விதத்தை மாற்றிக்கொள்ளலாம்
-
மக்கள் எங்கே இருக்கிறார்கள், எப்போது இருக்கிறார்கள் என்று பார்த்து பிரசங்கிக்கலாம்
-
பொதுவான விஷயங்களைப் பேசுவதற்கான சூழ்நிலையை உருவாக்குவதற்காக, மற்றவர்களுடைய நம்பிக்கைகளுக்கு மதிப்புக் கொடுக்கலாம்; சாதுரியமாக அதைச் செய்யலாம்