நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகம் டிசம்பர் 2019
இப்படிப் பேசலாம்
பைபிள் மற்றும் குடும்ப வாழ்க்கையைப் பற்றி எப்படிப் பேசலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
பைபிளில் இருக்கும் புதையல்கள்
எண்ண முடியாத திரள் கூட்டமான மக்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார்
திரள் கூட்டமான மக்களில் நீங்களும் ஒருவராக இருக்கவும், அதனால் வரும் ஆசீர்வாதங்களை அனுபவிக்கவும் என்ன செய்யலாம்?
பைபிளில் இருக்கும் புதையல்கள்
‘இரண்டு சாட்சிகள்’ கொல்லப்பட்டு திரும்ப உயிருக்குக் கொண்டுவரப்படுகிறார்கள்
இரண்டு சாட்சிகளைப் பற்றி அப்போஸ்தலன் யோவான் பார்த்த தரிசனத்தின் அர்த்தம் என்ன?
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பூமி தன் வாயைத் திறந்து “ஆறுபோல் . . . பாய்ந்துவந்த வெள்ளத்தைக் குடித்தது”
விசுவாசத்தின் காரணமாகச் சிறையிலிருப்பவர்களுக்கு யெகோவா எப்படி உதவுகிறார்?
பைபிளில் இருக்கும் புதையல்கள்
பயங்கரமான மிருகங்களைப் பார்த்து பயந்துபோகாதீர்கள்
வெளிப்படுத்துதல் 13-வது அதிகாரத்திலுள்ள மூர்க்க மிருகங்கள் நம்மேல் ஆதிக்கம் செலுத்தாதபடி எப்படிப் பார்த்துக்கொள்ளலாம்?
பைபிளில் இருக்கும் புதையல்கள்
கடவுளின் போர் எல்லா போர்களையும் முடிவுக்கு கொண்டுவரும்
கடவுள் ஏன் போர் செய்ய வேண்டும்? அந்தப் போரிலிருந்து தப்பிப்பிழைக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“இதோ! நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன்”
கடவுள் எப்படி எல்லாவற்றையும் புதிதாக்குவார்? இதன் அர்த்தம் என்ன?
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட...—ஆட்களுக்கு ஏற்றபடி பேசுங்கள்
ஊழியத்தில் நாம் எப்படி ஆட்களுக்கு ஏற்றபடி பேசலாம்?