டிசம்பர் 16-22
வெளிப்படுத்துதல் 13-16
பாட்டு 33; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“பயங்கரமான மிருகங்களைப் பார்த்து பயந்துபோகாதீர்கள்”: (10 நிமி.)
வெளி 13:1, 2—ஏழு தலைகளும் பத்து கொம்புகளுமுள்ள மூர்க்க மிருகத்துக்கு ராட்சதப் பாம்பு அதிகாரத்தைக் கொடுக்கிறது (w12 6/15 பக். 8 பாரா. 6)
வெளி 13:11, 15—இரண்டு கொம்புள்ள மூர்க்க மிருகம் முதலாம் மூர்க்க மிருகத்தின் உருவத்துக்கு உயிர் கொடுக்கிறது (re பக். 193 பாரா 26; பக். 195 பாரா. 30-31)
வெளி 13:16, 17—மூர்க்க மிருகத்தின் அடையாளக் குறியைப் பெற்றுவிடாதீர்கள் (w09 2/15 பக். 4 பாரா 2)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
வெளி 16:13, 14—“சர்வவல்லமையுள்ள கடவுளின் மகா நாளில் நடக்கப்போகும் போருக்காக” தேசங்கள் எப்படிக் கூட்டிச்சேர்க்கப்படும்? (w09 2/15 பக். 4 பாரா 5)
வெளி 16:21—சாத்தானுடைய உலகத்தின் முடிவுக்குச் சற்று முன்பு என்ன செய்தியை நாம் கண்டிப்பாக அறிவிப்போம்? (w15 7/15 பக். 16 பாரா 9)
வெளிப்படுத்துதல் 13 முதல் 16 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) வெளி 16:1-16 (th படிப்பு 10)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.
முதல் மறுசந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 2)
முதல் மறுசந்திப்பு: (5 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, பைபிள் படிப்பு எப்படி இருக்கும்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்திவிட்டு, அதைப் பற்றி வீட்டுக்காரரிடம் கலந்துபேசுங்கள் (நடிப்பில் வீடியோவைப் போட்டுக் காட்ட வேண்டாம்). (th படிப்பு 11)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 40
நடுநிலையைக் காத்துக்கொள்ளுங்கள்: (15 நிமி.) கலந்துபேசுங்கள். யோசனையிலும் செயலிலும் நடுநிலையைக் காத்துக்கொள்ளுதல் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்வியைக் கேளுங்கள்: சமூக பிரச்சினைகள் அல்லது அரசாங்கக் கொள்கைகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் எப்படி நடுநிலையைக் காத்துக்கொள்ளலாம்? அடுத்ததாக, பொது நிகழ்ச்சிகளில் நடுநிலையைக் காத்துக்கொள்ளுதல் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்வியைக் கேளுங்கள்: உங்கள் நடுநிலைக்கு ஆபத்து வரும் சூழ்நிலைகளைச் சமாளிக்க நீங்கள் எப்படித் தயாராகலாம்?
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 29
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 115; ஜெபம்