டிசம்பர் 2-8
வெளிப்படுத்துதல் 7-9
பாட்டு 31; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“எண்ண முடியாத திரள் கூட்டமான மக்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார்”: (10 நிமி.)
வெளி 7:9—“திரள் கூட்டமான மக்கள்” யெகோவாவுடைய சிம்மாசனத்துக்கு முன்பாக நிற்கிறார்கள் (it-1-E பக். 997 பாரா 1)
வெளி 7:14—திரள் கூட்டமான மக்கள் “மிகுந்த உபத்திரவத்திலிருந்து” தப்பிப்பார்கள் (it-2-E பக். 1127 பாரா 4)
வெளி 7:15-17—எதிர்காலத்தில் திரள் கூட்டமான மக்கள் இந்தப் பூமியில் ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள் (it-1-E பக். 996-997)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
வெளி 7:1—‘பூமியின் நான்கு திசைகளிலும் நிற்கும் நான்கு தேவதூதர்களும்’ ‘நான்கு காற்றுகளும்’ எதற்கு அடையாளமாக இருக்கின்றன? (re பக். 115 பாரா 4)
வெளி 9:11—“அதலபாதாளத்தின் தேவதூதர்” யார்? (it-1-E பக். 12)
வெளிப்படுத்துதல் 7 முதல் 9 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) வெளி 7:1-12 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்: (10 நிமி.) கலந்துபேசுங்கள். கனிவும் அனுதாபமும் என்ற வீடியோவைக் காட்டிவிட்டு, கற்றுக்கொடுப்பது சிற்றேட்டில் இருக்கிற 12-வது பாடத்தைக் கலந்துபேசுங்கள்.
பேச்சு: (5 நிமிடத்துக்குள்) w16.01 பக். 25-26 பாரா. 12-16 —பொருள்: நினைவுநாள் ரொட்டியையும் திராட்சமதுவையும் சாப்பிடுகிறவர்களுடைய எண்ணிக்கை அதிகமாவதை நினைத்து நாம் ஏன் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை? (th படிப்பு 6)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 20
சபைத் தேவைகள்: (8 நிமி.)
அமைப்பின் சாதனைகள்: (7 நிமி.) டிசம்பர் மாதத்துக்கான அமைப்பின் சாதனைகள் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 27
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 125; ஜெபம்