டிசம்பர் 23-29
வெளிப்படுத்துதல் 17-19
பாட்டு 132; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“கடவுளின் போர் எல்லா போர்களையும் முடிவுக்கு கொண்டுவரும்”: (10 நிமி.)
வெளி 19:11, 14-16—கடவுளுடைய நீதியான தீர்ப்பை கிறிஸ்து இயேசு நிறைவேற்றுவார் (w08-E 4/1 பக். 8 பாரா. 3-4; it-1-E பக். 1146 பாரா 1)
வெளி 19:19, 20—போலித் தீர்க்கதரிசியோடு சேர்த்து மூர்க்க மிருகமும் அழிக்கப்படும் (re பக். 286 பாரா 24)
வெளி 19:21—கடவுளுடைய பேரரசாட்சியை எதிர்க்கும் எல்லா மனிதர்களும் அழிக்கப்படுவார்கள் (re பக். 286 பாரா 25)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
வெளி 17:8—எந்த விதத்தில் மூர்க்க மிருகம் “முன்பு இருந்தது, இப்போது இல்லை, ஆனால் மறுபடியும் வரப்போகிறது”? (re பக். 247-248 பாரா. 5-6)
வெளி 17:16, 17—பொய் மதம் தானாகவே கொஞ்சம் கொஞ்சமாக அழியப்போவதில்லை என்று நமக்கு எப்படித் தெரியும்? (w12 6/15 பக். 18 பாரா. 17)
வெளிப்படுத்துதல் 17 முதல் 19 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) வெளி 17:1-11 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
இரண்டாவது மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.
இரண்டாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 8)
பைபிள் படிப்பு: (5 நிமிடத்துக்குள்) jl பாடம் 8 (th படிப்பு 13)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 133
தைரியம் தாரும்!: (15 நிமி.) கலந்துபேசுங்கள். தைரியம் தாரும்! என்ற சிறப்புப் பாடலின் வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கலந்துபேசுங்கள்: வாழ்க்கையின் எந்தச் சூழ்நிலைகளில் தைரியம் தேவைப்படும்? எந்த பைபிள் பதிவுகள் உங்களுக்குத் தைரியத்தைத் தரும்? யாரெல்லாம் நம்மோடு இருக்கிறார்கள்? “தைரியம் தாரும்!” (கூட்டங்களுக்கான பதிப்பு) என்ற பாட்டைப் பாடுவதற்கு எழுந்து நிற்கும்படி எல்லாரையும் அழைத்து இந்தப் பகுதியை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 30
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 91; ஜெபம்