டிசம்பர் 30, 2019—ஜனவரி 5, 2020
வெளிப்படுத்துதல் 20-22
பாட்டு 14; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“இதோ! நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன்”: (10 நிமி.)
வெளி 21:1—“முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின” (re பக். 301 பாரா 2)
வெளி 21:3, 4—“முன்பு இருந்தவை ஒழிந்துபோய்விட்டன” (w14 1/1 பக். 11 பாரா. 2-4)
வெளி 21:5—யெகோவாவுடைய வாக்குறுதியை முழுமையாக நம்பலாம் (w03 8/1 பக். 12 பாரா 14)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
வெளி 20:5—எந்த அர்த்தத்தில் “மரணமடைந்த மற்றவர்கள்” 1,000 வருஷத்தின் முடிவில் உயிரோடு எழுந்து வருவார்கள்? (it-2-E பக். 249 பாரா 2)
வெளி 20:14, 15—“நெருப்பு ஏரி” என்றால் என்ன? (it-2-E பக். 189-190)
வெளிப்படுத்துதல் 20 முதல் 22 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) வெளி 20:1-15 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
மூன்றாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) நீங்களே ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள். கூட்டத்துக்கான அழைப்பிதழைக் கொடுங்கள். (th படிப்பு 3)
மூன்றாவது மறுசந்திப்பு: (4 நிமிடத்துக்குள்) நீங்களே ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள். பைபிள் படிப்புக்குப் பயன்படுத்தும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள். (th படிப்பு 9)
பைபிள் படிப்பு: (5 நிமிடத்துக்குள்) jl பாடம் 12 (th படிப்பு 6)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட...—ஆட்களுக்கு ஏற்றபடி பேசுங்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 31
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 9; ஜெபம்