டிசம்பர் 9-15
வெளிப்படுத்துதல் 10-12
பாட்டு 146; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“‘இரண்டு சாட்சிகள்’ கொல்லப்பட்டு திரும்ப உயிருக்குக் கொண்டுவரப்படுகிறார்கள்”: (10 நிமி.)
வெளி 11:3—‘இரண்டு சாட்சிகள்’ 1,260 நாட்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள் (w14 11/15 பக். 30)
வெளி 11:7—அவர்கள் ‘மூர்க்க மிருகத்தால்’ கொல்லப்படுகிறார்கள்
வெளி 11:11—“மூன்றரை நாட்களுக்கு” பிறகு அந்த ‘இரண்டு சாட்சிகள்’ உயிரோடு கொண்டுவரப்படுகிறார்கள்
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
வெளி 10:9, 10—யோவானுக்குக் கொடுக்கப்பட்ட செய்தி எந்த அர்த்தத்தில் ‘கசப்பாகவும்’ அதேசமயத்தில் ‘இனிப்பாகவும்’ இருந்தது? (it-2-E பக். 880-881)
வெளி 12:1-5—இந்த வசனங்கள் எப்படி நிறைவேறின? (it-2-E பக். 187 பாரா. 7-9)
வெளிப்படுத்துதல் 10 முதல் 12 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) வெளி 10:1-11 (th படிப்பு 10)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு வீடியோ: (4 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.
முதல் சந்திப்பு: (2 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 6)
முதல் சந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். உங்கள் ஊழியப் பகுதிக்குப் பொருத்தமான விதத்தில் சந்தர்ப்ப சாட்சி கொடுங்கள். (th படிப்பு 3)
முதல் சந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, ‘கற்பிப்பதற்கான கருவிகளில்’ இருக்கும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள். (th படிப்பு 9)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 131
“பூமி தன் வாயைத் திறந்து ‘ஆறுபோல் . . . பாய்ந்துவந்த வெள்ளத்தைக் குடித்தது’”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். கொரியாவிலுள்ள சகோதரர்கள் சிறையிலிருந்து விடுதலை என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 28
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 83; ஜெபம்