டிசம்பர் 14-20
லேவியராகமம் 12-13
பாட்டு 55; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“தொழுநோய் சம்பந்தப்பட்ட சட்டங்களிலிருந்து பாடங்கள்”: (10 நிமி.)
லேவி 13:4, 5—தொழுநோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டார்கள் (wp18.1 பக். 7)
லேவி 13:45, 46—தொழுநோயாளிகள் மற்றவர்களுக்குத் தொற்றைப் பரப்பாமல் இருக்க வேண்டியிருந்தது (wp16.3 பக். 9 பாரா 1)
லேவி 13:52, 57—தொழுநோய் தொற்றிய எல்லாவற்றையும் அவர்கள் அழிக்க வேண்டியிருந்தது (it-2-E பக். 238 பாரா 3)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
லேவி 12:2, 5—குழந்தை பிறப்பு ஒரு பெண்ணை ஏன் ‘தீட்டுப்படுத்தியது’? (w04 5/15 பக். 23 பாரா 3)
லேவி 12:3—எட்டாவது நாளில் விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும் என்று யெகோவா ஏன் சொன்னார்? (wp18.1 பக். 7)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) லேவி 13:9-28 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
மறுசந்திப்பு வீடியோ: (4 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டிவிட்டு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: பிரஸ்தாபி எப்படிக் கேள்விகளைத் திறமையாகப் பயன்படுத்தினார்? வசனத்தை அவர் எப்படித் தெளிவாகப் பொருத்திக் காட்டினார்?
மறுசந்திப்பு: (4 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 19)
மறுசந்திப்பு: (5 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். சந்தோஷமான செய்தி என்ற சிற்றேட்டைக் கொடுத்துவிட்டு பாடம் 11-லிருந்து பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள். (th படிப்பு 9)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 21
சபைத் தேவைகள்: (15 நிமி.)
சபை பைபிள் படிப்பு: (30 நிமிடத்துக்குள்) rr அதி. 2, பாரா. 1-9, அறிமுக வீடியோ
முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)
பாட்டு 106; ஜெபம்