டிசம்பர் 21-27
லேவியராகமம் 14-15
பாட்டு 32; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“தூய வணக்கத்துக்கு சுத்தமாக இருப்பது முக்கியம்”: (10 நிமி.)
லேவி 15:13-15—தீட்டுப்பட்ட ஆண்கள் தங்களைத் தூய்மைப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது (it-1-E பக். 263)
லேவி 15:28-30—தீட்டுப்பட்ட பெண்கள் தங்களைத் தூய்மைப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது (it-2-E பக். 372 பாரா 2)
லேவி 15:31—யெகோவா தன்னுடைய மக்களிடமிருந்து தூய வணக்கத்தை எதிர்பார்க்கிறார் (it-1-E பக். 1133)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
லேவி 14:14, 17, 25, 28—தொழுநோயிலிருந்து குணமானவரை சுத்திகரிப்பதற்கு செய்யப்பட்ட விஷயங்களிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்ளலாம்? (it-1-E பக். 665 பாரா 5)
லேவி 14:43-45—வீட்டைத் தொற்றும் கொடிய தொழுநோய் சம்பந்தமான சட்டத்திலிருந்து, யெகோவாவைப் பற்றி இஸ்ரவேலர்கள் என்ன தெரிந்துகொண்டார்கள்? (g 1/06 பக். 14, பெட்டி)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) லேவி 14:1-18 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, வீட்டுக்காரர் கேட்கும் கேள்வி சம்பந்தமாகச் சமீபத்தில் வந்திருக்கும் ஒரு பத்திரிகையைக் கொடுங்கள். (th படிப்பு 16)
மறுசந்திப்பு: (4 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். யெகோவாவின் சாட்சிகள்—நாங்கள் யார்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்திவிட்டு, அதைப் பற்றி வீட்டுக்காரரிடம் கலந்துபேசுங்கள் (வீடியோவைப் போட்டுக் காட்ட வேண்டாம்). (th படிப்பு 11)
பைபிள் படிப்பு: (5 நிமிடத்துக்குள்) fg பாடம் 11 பாரா. 6-7 (th படிப்பு 19)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“பத்திரிகைகளைத் தொடர்ந்து பயன்படுத்துங்கள்”: (10 நிமி.) கலந்துபேசுங்கள்.
அமைப்பின் சாதனைகள்: (5 நிமி.) டிசம்பர் மாதத்துக்கான அமைப்பின் சாதனைகள் வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமிடத்துக்குள்) rr அதி. 2 பாரா. 10-18
முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)
பாட்டு 81; ஜெபம்