டிசம்பர் 28–ஜனவரி 3
லேவியராகமம் 16-17
பாட்டு 56; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“பாவப் பரிகார நாளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம்”: (10 நிமி.)
லேவி 16:12—ஒரு அர்த்தத்தில் தலைமைக் குரு யெகோவாவின் முன்னிலையில் நிற்கிறார் (w19.11 பக். 21 பாரா 4)
லேவி 16:13—தலைமைக் குரு யெகோவாவுக்கு முன் தூபப்பொருளை எரித்தார் (w19.11 பக். 21 பாரா 5)
லேவி 16:14, 15—அதற்குப் பின், குருமார்கள் மற்றும் மக்களின் பாவங்களுக்காகத் தலைமைக் குரு பாவப் பரிகாரம் செய்தார் (w19.11 பக். 21 பாரா 6)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
லேவி 16:10—போக்கு ஆடு எந்த விதங்களில் இயேசுவின் பலிக்கு அடையாளமாக இருந்தது? (it-1-E பக். 226 பாரா 3)
லேவி 17:10, 11—நாம் ஏன் இரத்தத்தை ஏற்றிக்கொள்ள மறுக்கிறோம்? (w14 11/15 பக். 10 பாரா 10)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) லேவி 16:1-17 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 3)
மறுசந்திப்பு: (4 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பைபிள் படிப்புக்குப் பயன்படுத்தப்படும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள். (th படிப்பு 4)
பைபிள் படிப்பு: (5 நிமிடத்துக்குள்) fg பாடம் 1 பாரா. 1-2 (th படிப்பு 14)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 96
“ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களா?”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். மிஷனரிகள்—அறுவடையில் பங்குகொள்ளும் வேலையாட்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமிடத்துக்குள்) rr அதி. 2 பாரா. 19-27
முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)
பாட்டு 58; ஜெபம்