Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

டிசம்பர் 7-13

லேவியராகமம் 10-11

டிசம்பர் 7-13
  •  பாட்டு 27; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • குடும்பத்தாரைவிட யெகோவாவை அதிகமாக நேசியுங்கள்”: (10 நிமி.)

    • லேவி 10:1, 2—அத்துமீறி தூபம் காட்டியதற்காக நாதாபையும் அபியூவையும் யெகோவா கொன்றுபோட்டார் (it-1-E பக். 1174)

    • லேவி 10:4, 5—அவர்களுடைய உடல்கள் முகாமிலிருந்து அகற்றப்பட்டன

    • லேவி 10:6, 7—ஆரோனும் அவருடைய மற்ற மகன்களும் தங்களுடைய வருத்தத்தை வெளிப்படுத்தக் கூடாது என்று யெகோவா கட்டளையிட்டார் (w11 7/15 பக். 31 பாரா 16)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • லேவி 10:8-11—இந்த வசனங்களிலிருந்து என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்? (w14 11/15 பக். 17 பாரா 18)

    • லேவி 11:8—திருச்சட்டம் தடை செய்திருந்த மிருகங்களைத் கிறிஸ்தவர்கள் சாப்பிடாமல் இருக்க வேண்டுமா? (it-1-E பக். 111 பாரா 5)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) லேவி 10:1-15 (th படிப்பு 10)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு வீடியோ: (4 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டிவிட்டு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: பிரஸ்தாபி எப்படி ஆட்சேபணையைச் சமாளித்தார்? சங்கீதம் 1:1, 2-ஐ நீங்கள் எப்படி ஒருவருக்குப் புரிய வைப்பீர்கள்?

  • முதல் சந்திப்பு: (4 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். கூட்டத்துக்கான அழைப்பிதழைக் கொடுத்துவிட்டு, ராஜ்ய மன்றத்தில் கூட்டங்கள் எப்படி நடக்கும்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்துங்கள் (அதைப் போட்டுக் காட்ட வேண்டாம்). (th படிப்பு 20)

  • பேச்சு: (5 நிமிடத்துக்குள்) w11 2/15 பக். 12—பொருள்: எலெயாசார்மீதும் இத்தாமார்மீதும் மோசேக்கு இருந்த கோபம் எப்படித் தணிந்தது? (th படிப்பு 12)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்