இப்படிப் பேசலாம்
●○ முதல் சந்திப்பு
கேள்வி: சந்தோஷமா வாழ்றதுக்கு தேவையான அறிவுரை எங்க கிடைக்கும்னு நினைக்கிறீங்க?
வசனம்: சங் 1:1, 2
மறுசந்திப்புக்கான கேள்வி: பணம் பொருள் மேல ஆசை வெச்சா நமக்கு சந்தோஷம் கிடைக்குமா?
○● மறுசந்திப்பு
கேள்வி: பணம் பொருள் மேல ஆசை வெச்சா நமக்கு சந்தோஷம் கிடைக்குமா?
வசனம்: 1தீ 6:9, 10
மறுசந்திப்புக்கான கேள்வி: நம்பிக்கையான மனப்பான்மை இருந்தா என்ன நன்மைனு நினைக்கிறீங்க?