பைபிளில் இருக்கும் புதையல்கள்
தலைக்கனத்தை பிடுங்கியெறியுங்கள், மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்ளுங்கள்
மனத்தாழ்மை இருந்ததால்தான் கிதியோனால் மற்றவர்களோடு சமாதானமாக இருக்க முடிந்தது (நியா 8:1-3; w00 8/15 பக். 25 பாரா 3)
மனத்தாழ்மை இருந்ததால்தான் கிதியோன் தனக்குப் புகழ் சேர்க்காமல் யெகோவாவுக்குப் புகழ் சேர்த்தார் (நியா 8:22, 23; w17.01 பக். 20 பாரா 15)
அபிமெலேக்குக்கு தலைக்கனம் இருந்ததால், அவனுக்கும் சரி மற்றவர்களுக்கும் சரி கெடுதல்தான் வந்தது (நியா 9:1, 2, 5, 22-24; w08 2/15 பக். 9 பாரா 9)
ஊழியத்தில் சந்திக்கும் ஆட்கள் நம்மேல் எரிந்துவிழும் சமயங்களில் மனத்தாழ்மை எப்படிக் கைகொடுக்கும்?