பைபிளில் இருக்கும் புதையல்கள்
யெப்தா—எப்போதும் யெகோவாவுக்கு முன்னுரிமை கொடுத்தார்
மற்றவர்களோடு இருந்த பிரச்சினையை யெப்தா பெரிதுபடுத்தவில்லை (நியா 11:5-9; w16.04 பக். 7 பாரா 9)
யெகோவா தன்னுடைய மக்களை எப்படியெல்லாம் நடத்தினார் என்பதிலிருந்து யெப்தா பாடம் கற்றுக்கொண்டார் (நியா 11:12-15; it-2-E பக். 27 பாரா 2)
முக்கியமான ஒரு விஷயத்தின் மேல்தான், அதாவது யெகோவாதான் உண்மையான கடவுள் என்ற விஷயத்தின் மேல்தான், யெப்தாவின் கவனமெல்லாம் இருந்தது (நியா 11:23, 24, 27; it-2-E பக். 27 பாரா 3)
யெகோவாவுக்கு முன்னுரிமை கொடுக்கிறேன் என்பதை நான் எப்படியெல்லாம் காட்டுகிறேன்?