Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

மனோவாவிடமிருந்தும் அவருடைய மனைவியிடமிருந்தும் பெற்றோர்களுக்குப் பாடங்கள்

மனோவாவிடமிருந்தும் அவருடைய மனைவியிடமிருந்தும் பெற்றோர்களுக்குப் பாடங்கள்

யெகோவாவுக்கு உண்மையாக இருக்கிற விஷயத்தில் முன்மாதிரி வையுங்கள் (நியா 13:1, 2, 6)

யெகோவா என்ன சொல்கிறார் என்று படித்துத் தெரிந்துகொள்ளுங்கள் (நியா 13:8; w13 8/15 பக். 16 பாரா 1)

தேவையான சமயத்தில் பிள்ளைகளைக் கண்டிக்காமல் விட்டுவிடாதீர்கள் (நியா 14:1-4; w05 3/15 பக். 25-26)

பிள்ளைகளை நன்றாக வளர்க்க அமைப்பு என்னவெல்லாம் கொடுத்திருக்கிறது, அவற்றில் எவையெல்லாம் உங்கள் மொழியில் இருக்கின்றன?