டிசம்பர் 6-12
நியாயாதிபதிகள் 6-7
பாட்டு 38; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“உனக்கு இருக்கிற பலத்தோடு நீ புறப்பட்டுப் போ”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
நியா 6:27—ஊழியத்தை தைரியமாக செய்ய கிதியோனின் உதாரணம் நமக்கு எப்படி உதவும்? (w05 1/15 பக். 26 பாரா 6)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) நியா 6:1-16 (th படிப்பு 10)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு வீடியோ: (5 நிமி.) கலந்துபேசுங்கள். முதல் சந்திப்பு: ஆறுதல்—2கொ 1:3, 4 என்ற வீடியோவைக் காட்டுங்கள். இந்த வீடியோவில் நிறுத்தங்கள் வரும் இடங்களில் வீடியோவை நிறுத்திவிட்டு, அதில் காட்டப்படும் கேள்விகளைக் கேளுங்கள்.
முதல் சந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, இன்றும் என்றும் சந்தோஷம்! சிற்றேட்டைக் கொடுங்கள். (th படிப்பு 6)
முதல் சந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, இன்றும் என்றும் சந்தோஷம்! சிற்றேட்டைக் கொடுங்கள். வெப்சைட்டிலிருந்து அதை எப்படி டவுன்லோட் செய்யலாம் என்பதையும் காட்டுங்கள். (th படிப்பு 15)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“கடவுளுடைய சக்தியின் உதவியோடு செய்து முடிக்கப்பட்ட அசாத்திய வேலை”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். “தி நியு வல்டு சொஸைட்டி இன் ஆக்ஷன்”—திரைக்குப் பின்னால்! என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 17 பாரா. 1-8, அறிமுக வீடியோ
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 8; ஜெபம்