நவம்பர் 15-21
யோசுவா 23-24
பாட்டு 50; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“இஸ்ரவேலர்களுக்கு யோசுவாவின் கடைசி வார்த்தைகள்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
யோசு 24:2—ஆபிரகாமின் அப்பா தேராகு சிலைகளை வணங்கினாரா? (w04 12/1 பக். 12 பாரா 1)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) யோசு 24:19-33 (th படிப்பு 11)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 2)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். இன்றும் என்றும் சந்தோஷம்! சிற்றேட்டைக் கொடுங்கள். (th படிப்பு 20)
பைபிள் படிப்பு: (5 நிமி.) lffi பாடம் 01 சுருக்கம், ஞாபகம் வருகிறதா? மற்றும் குறிக்கோள் (th படிப்பு 3)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
வேலை செய்யும் இடத்தில் கெட்ட சகவாசத்தை தவிர்த்திடுங்கள்: (7 நிமி.) கலந்துபேசுங்கள். உண்மையாக இருப்பதை கெடுக்கும் விஷயங்கள்—கெட்ட நண்பர்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: கெட்ட நண்பர்களோடு பழகியதால் அந்தச் சகோதரிக்கு என்ன நடந்தது? அவர் என்ன மாற்றம் செய்தார், அது அவருக்கு எப்படி உதவியது? இந்த வீடியோவிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
எதிர்பார்க்காத இடத்திலிருந்து நண்பர்களைக் கண்டுபிடியுங்கள்: (8 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: பள்ளியில் கெட்ட நண்பர்களோடு பழகும் சூழ்நிலை அக்கிலுக்கு ஏன் வந்தது? சபையில் நல்ல நண்பர்களை அவன் எப்படிக் கண்டுபிடித்தான்? இந்த வீடியோவிலிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 16 பாரா. 1-8, அறிமுக வீடியோ
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 39; ஜெபம்