Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தீர்க்கதரிசனம் சொல்கிறவளான தெபொராள், பனை மரத்தின் கீழ் உட்கார்ந்திருக்கிறாள். கடவுளுடைய மக்களுக்கு உதவச் சொல்லி பாராக்கை கேட்டுக்கொள்கிறாள்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

இரண்டு பெண்களை யெகோவா பயன்படுத்தினார்

இரண்டு பெண்களை யெகோவா பயன்படுத்தினார்

படுபயங்கரமான எதிரி இஸ்ரவேலர்களை அடக்கி ஒடுக்கினான் (நியா 4:3; 5:6-8 w15-E 8/1 பக். 13 பாரா 1)

தன்னுடைய மக்களைக் காப்பாற்றுவதற்காக தெபொராளை யெகோவா பயன்படுத்தினார் (நியா 4:4-7; 5:7 w15-E 8/1 பக். 13 பாரா 2; அட்டைப் படத்தைப் பாருங்கள்)

சிசெராவை கொல்ல யாகேலை யெகோவா பயன்படுத்தினார் (நியா 4:16, 17, 21 w15-E 8/1 பக். 15 பாரா 2)

பெண்களை யெகோவா உயர்வாக மதிக்கிறார் என்பதை இந்தப் பதிவு எப்படிக் காட்டுகிறது?