பைபிளில் இருக்கும் புதையல்கள்
தவறாகப் புரிந்துகொண்டார்கள்—நமக்கு என்ன பாடம்?
யோர்தானுக்குக் கிழக்கே இருந்த கோத்திரத்தைச் சேரந்தவர்கள் ஒரு பிரமாண்டமான பலிபீடத்தைக் கட்டினார்கள் (யோசு 22:10)
இவர்கள் இப்படிச் செய்ததைப் பார்த்து, இவர்கள் யெகோவாவுக்கு உண்மையில்லாமல் போய்விட்டார்கள் என்று மற்ற கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் குறை சொன்னார்கள் (யோசு 22:12, 15, 16; w06 4/15 பக். 5 பாரா 3)
யோர்தானுக்குக் கிழக்கே இருந்தவர்கள் சாந்தமாகப் பதில் கொடுத்ததால், விபரீதம் எதுவும் நடக்கவில்லை (யோசு 22:21-30; w08 11/15 பக். 18 பாரா 5)
யாராவது நம்மேல் அநியாயமாகப் பழி போட்டால் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று இந்தப் பதிவு காட்டுகிறது? எல்லா உண்மைகளும் தெரிந்துகொள்ளாமல் ஒரு முடிவுக்கு வருவது தவறு என்பதைப் பற்றி இந்தப் பதிவிலிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்?—நீதி 15:1; 18:13.