Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

இப்படிப் பேசலாம்

இப்படிப் பேசலாம்

முதல் சந்திப்பு நவம்பர் (விசேஷ ஊழியம்)

கேள்வி: வன்முறையும் போரும் இல்லாத காலம் உண்மையிலயே வருமா?

வசனம்: சங் 37:10, 11

மறுசந்திப்புக்கான கேள்வி: கடவுள் நமக்கு என்ன நம்பிக்கைய கொடுத்திருக்காரு?

கற்பிப்பதற்கான கருவிகளில் இந்த வசனம் இருக்கிற இடத்தைக் கண்டுபிடியுங்கள்:

முதல் சந்திப்பு டிசம்பர் *

கேள்வி: இந்த கஷ்டமான காலத்துல யாரு நமக்கு ஆறுதல் கொடுப்பாங்க?

வசனம்: 2கொ 1:3, 4

மறுசந்திப்புக்கான கேள்வி: கடவுள் நமக்கு என்ன நம்பிக்கைய கொடுத்திருக்காரு?

கற்பிப்பதற்கான கருவிகளில் இந்த வசனம் இருக்கிற இடத்தைக் கண்டுபிடியுங்கள்:

மறுசந்திப்பு *

கேள்வி: கடவுள் நமக்கு என்ன நம்பிக்கைய கொடுத்திருக்காரு?

வசனம்: வெளி 21:3, 4

மறுசந்திப்புக்கான கேள்வி: பைபிள்ல இருக்குறத புரிஞ்சுக்குறதுக்கு என்ன செய்யணும்?

கற்பிப்பதற்கான கருவிகளில் இந்த வசனம் இருக்கிற இடத்தைக் கண்டுபிடியுங்கள்:

^ பாரா. 9 ^ பாரா. 15 உங்கள் பகுதியில் இருக்கும் சூழ்நிலைக்குத் தகுந்தபடி கேள்வியையும் மறுசந்திப்புக்கான கேள்வியையும் மாற்றிக்கொள்ளலாம்.