பைபிளில் இருக்கும் புதையல்கள்
யெகோவாவின் பொறுமைக்கு எல்லை இருக்கிறது
அசீரியர்கள் இஸ்ரவேல் ராஜ்யத்தைக் கைப்பற்ற யெகோவா அனுமதித்தார் (2ரா 17:5, 6; it-2-E பக். 908 பாரா 5)
தன்னைப் புண்படுத்திக்கொண்டே இருந்ததால் தன் மக்களை யெகோவா தண்டித்தார் (2ரா 17:9-12; it-1-E பக். 414-415)
இஸ்ரவேலர்களிடம் யெகோவா பொறுமையாக இருந்தார்; அவர்களைத் திரும்பத் திரும்ப எச்சரித்தார் (2ரா 17:13, 14)
பாவ இயல்புள்ள மனிதர்களிடம் நம் அன்பான அப்பா யெகோவா ரொம்பவே பொறுமையாக இருக்கிறார். (2பே 3:9) இருந்தாலும், அவருடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகக் கெட்டவர்களை எல்லாரையும் சீக்கிரத்தில் அழிக்கப்போகிறார். தவறுகளைத் திருத்திக்கொள்ளவும் அவசர உணர்வோடு பிரசங்கிக்கவும் இது உங்களைத் தூண்டுகிறதா? ஏன்?