டிசம்பர் 19-25
2 ராஜாக்கள் 18-19
பாட்டு 148; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“நம் நம்பிக்கையைத் தகர்க்க எதிரிகள் பயன்படுத்தும் முறைகள்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
2ரா 19:37—தொல்பொருள் கண்டுபிடிப்புகளைக் கண்மூடித்தனமாக நம்பிவிடக் கூடாது என்பதற்கு இந்த வசனம் எப்படி ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது? (it-1-E பக். 155 பாரா 4)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 2ரா 18:1-12 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். (th படிப்பு 1)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து இந்தச் சந்திப்பிலும் பேசுங்கள். அந்த நபரை நிறைய முறை சந்தித்தது போலவும் அவர் ஆர்வம் காட்டுகிற ஒரு நபர் போலவும் நடிப்பு இருக்க வேண்டும். இலவச பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றிச் சொல்லிவிட்டு, பைபிள் படிப்புக்கான கான்டாக்ட் கார்டைக் கொடுங்கள். (th படிப்பு 2)
பேச்சு: (5 நிமி.) w20.11 பக். 15 பாரா 14—பொருள்: துன்புறுத்தலை அனுபவிக்கிறவர்களுக்காக ஜெபம் செய்யுங்கள்—எப்படி? (th படிப்பு 14)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“துன்புறுத்தப்படும்போது சந்தோஷப்படுங்கள்”: (8 நிமி.) கலந்துபேசுங்கள். நம்மால் சந்தோஷமாக இருக்க முடியும்—துன்புறுத்தலிலும் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
சபைத் தேவைகள்: (7 நிமி.)
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பாடம் 32 குறிப்புகள் 1-4 மற்றும் “மரம் பற்றிய கனவும் கடவுளுடைய ஆட்சியும்” என்ற அட்டவணை
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 22; ஜெபம்