Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நவம்பர் 14-20

2 ராஜாக்கள் 7-8

நவம்பர் 14-20
  • பாட்டு 143; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • யாரும் எதிர்பார்க்காததை யெகோவா நடத்திக் காட்டினார்”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • 2ரா 8:19—யெகோவா எந்த அர்த்தத்தில் தாவீதுக்கும் அவருடைய மகன்களுக்கும் “ஒரு விளக்கை” கொடுத்தார்? (it-2-E பக். 195 பாரா 7)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 2ரா 7:1-11 (th படிப்பு 2)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) கலந்துபேசுங்கள். மறுசந்திப்பு: பிள்ளைகளுக்குப் பயிற்சி—யாக் 1:19 என்ற வீடியோவைக் காட்டுங்கள். இந்த வீடியோவில் நிறுத்தங்கள் வரும் இடங்களில் வீடியோவை நிறுத்திவிட்டு, அதில் காட்டப்படும் கேள்விகளைக் கேளுங்கள்.

  • மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து இந்தச் சந்திப்பிலும் பேசுங்கள். நம் வெப்சைட்டைப் பற்றிச் சொல்லிவிட்டு, jw.org கான்டாக்ட் கார்டைக் கொடுங்கள். (th படிப்பு 6)

  • மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து இந்தச் சந்திப்பிலும் பேசுங்கள். அந்த நபரை நிறைய முறை சந்தித்தது போலவும் அவர் ஆர்வம் காட்டுகிற ஒரு நபர் போலவும் நடிப்பு இருக்க வேண்டும். அந்த நபரைக் கூட்டங்களுக்கு அழையுங்கள். பிறகு, ராஜ்ய மன்றத்தில் கூட்டங்கள் எப்படி நடக்கும்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்தி (அதைப் போட்டுக் காட்ட வேண்டாம்), அதைப் பற்றிக் கலந்துபேசுங்கள். (th படிப்பு 11)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்