நவம்பர் 21-27
2 ராஜாக்கள் 9-10
பாட்டு 126; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“தைரியத்தையும் மன உறுதியையும் பக்திவைராக்கியத்தையும் காட்டினார்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
2ரா 10:29, 31—யெகூ செய்த தவறிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (w11 11/15 பக். 5 பாரா. 7-8)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 2ரா 9:1-14 (th படிப்பு 10)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். (th படிப்பு 1)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து இந்தச் சந்திப்பிலும் பேசுங்கள். அந்த நபரை நிறைய முறை சந்தித்தது போலவும் அவர் ஆர்வம் காட்டுகிற ஒரு நபர் போலவும் நடிப்பு இருக்க வேண்டும். அந்த நபரிடம் இலவச பைபிள் படிப்பு திட்டத்தைப் பற்றிச் சொல்லிவிட்டு, இன்றும் என்றும் சந்தோஷம்! சிற்றேட்டைக் கொடுங்கள். பைபிள் படிப்பு எப்படி இருக்கும்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்தி (அதைப் போட்டுக் காட்ட வேண்டாம்), அதைப் பற்றிக் கலந்துபேசுங்கள். (th படிப்பு 12)
பேச்சு: (5 நிமி.) w13 5/15 பக். 8-9 பாரா. 3-6—பொருள்: யெகோவாவையும் இயேசுவையும் போல வைராக்கியத்தைக் காட்டுங்கள். (th படிப்பு 16)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
உங்கள் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்—வேலைகளைத் தள்ளிப்போடுவது பற்றி: (5 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: சிலர் வேலைகளை ஏன் தள்ளிப்போடலாம்? வேலைகளைத் தள்ளிப்போடாமல் இருப்பது எப்படிச் சந்தோஷத்தைத் தரும்?
“தள்ளிப்போடுவதைத் தவிர்க்க உதவி”: (10 நிமி.) கலந்துபேசுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பாடம் 28
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 19; ஜெபம்