நவம்பர் 28–டிசம்பர் 4
2 ராஜாக்கள் 11-12
பாட்டு 59; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“பதவி வெறிபிடித்த அகங்காரி தண்டிக்கப்படுகிறாள்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
2ரா 12:1—யோவாசை யெகோவா காப்பாற்றியது ஏன் குறிப்பிடத்தக்கது? (it-1-E பக். 1265-1266)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 2ரா 11:1-12 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். (th படிப்பு 4)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து இந்தச் சந்திப்பிலும் பேசுங்கள். அந்த நபரை நிறைய முறை சந்தித்தது போலவும் அவர் ஆர்வம் காட்டுகிற ஒரு நபர் போலவும் நடிப்பு இருக்க வேண்டும். அந்த நபரிடம் இலவச பைபிள் படிப்பு திட்டத்தைப் பற்றிச் சொல்லிவிட்டு, இன்றும் என்றும் சந்தோஷம்! சிற்றேட்டைக் கொடுங்கள். பைபிள் படிப்பு எப்படி இருக்கும்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்தி (அதைப் போட்டுக் காட்ட வேண்டாம்), அதைப் பற்றிக் கலந்துபேசுங்கள். (th படிப்பு 3)
பைபிள் படிப்பு: (5 நிமி.) lff பாடம் 08 “ஆராய்ந்து பார்க்கலாம்!” பகுதியின் அறிமுகம் மற்றும் குறிப்பு 4 (th படிப்பு 6)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“கிறிஸ்தவர்கள் ஏன் தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்?”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். ஏன் தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்? (1தீ 3:1) என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பாடம் 29
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 77; ஜெபம்