ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
இப்படிப் பேசலாம்
முதல் சந்திப்பு
கேள்வி: பிள்ளைங்களுக்கு எப்படிப்பட்ட கல்வி தேவை?
வசனம்: நீதி 22:6
மறுசந்திப்புக்கான கேள்வி: நல்ல வழியில நடக்க உங்க பிள்ளைங்கள நீங்க எப்படி பழக்கலாம்?
“கற்பிப்பதற்கான கருவிகளில்” இந்த வசனம் வரும் இடம்:
மறுசந்திப்பு
கேள்வி: நல்ல வழியில நடக்க உங்க பிள்ளைங்கள நீங்க எப்படி பழக்கலாம்?
வசனம்: யாக் 1:19
மறுசந்திப்புக்கான கேள்வி: பிள்ளைங்கள வளர்க்க நீங்க யார்கிட்ட ஆலோசனை கேட்குறீங்க?
“கற்பிப்பதற்கான கருவிகளில்” இந்த வசனம் வரும் இடம்: