Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

டிசம்பர் 2-8

சங்கீதம் 113-118

டிசம்பர் 2-8

பாட்டு 127; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. நாம் யெகோவாவுக்கு என்ன கைமாறு செய்வோம்?

(10 நிமி.)

யெகோவா நம்மை பாதுகாக்கிறார், அன்போடு உதவுகிறார், காப்பாற்றுகிறார் (சங் 116:6-8; w01 1/1 பக். 11 பாரா 13)

யெகோவாவுடைய சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் கீழ்ப்படிவதன் மூலம் நாம் அவருக்கு கைமாறு செய்யலாம் (சங் 116:12, 14; w09 7/15 பக். 29 பாரா. 4-5)

யெகோவாவுக்கு “நன்றிப் பலியை” செலுத்துவதன் மூலம், நாம் அவருக்கு கைமாறு செய்யலாம் (சங் 116:17; w19.11 பக். 22-23 பாரா. 9-11)

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 116:15—இந்த வசனத்தில், கடவுளுக்கு ‘உண்மையாக இருப்பவர்கள்’ என்று யாரைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது? (w12 5/15 பக். 22 பாரா. 1-3)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. வெளிப்படையாகப் பேசுவது—இயேசு என்ன செய்தார்?

(7 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள், பிறகு, lmd பாடம் 12 குறிப்புகள் 1-2-ஐ கலந்துபேசுங்கள்.

5. வெளிப்படையாகப் பேசுவது—இயேசு மாதிரி நடந்துகொள்ளுங்கள்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 60

6. சபைத் தேவைகள்

(15 நிமி.)

7. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) bt அதி. 19 பாரா. 1-5, பக். 149-150-ல் இருக்கும் பெட்டிகள்

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 29; ஜெபம்