Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

டிசம்பர் 9-15

சங்கீதம் 119:1-56

டிசம்பர் 9-15

பாட்டு 124; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. “இளைஞர்கள் எப்படிச் சுத்தமான வாழ்க்கை வாழ முடியும்?”

(10 நிமி.)

எப்போதும் ஜாக்கிரதையாக இருங்கள் (சங் 119:9; w87-E 11/1 பக். 18 பாரா 10)

கடவுளுடைய நினைப்பூட்டுதல்களை உறுதியாகப் பிடித்திருங்கள் (சங் 119:24, 31, 36; w06 6/15 பக். 25 பாரா 1)

வீணான காரியங்களைப் பார்க்காதபடி உங்கள் கண்களைத் திருப்புங்கள் (சங் 119:37; w10 4/15 பக். 20 பாரா 2)

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘சொல், செயல், யோசனை என எல்லாவற்றிலும் சுத்தமாக இருக்க எந்த நினைப்பூட்டுதல்கள் எனக்கு உதவும்?’

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 119—இந்த சங்கீதம் என்ன முறையில் எழுதப்பட்டிருக்கிறது? ஏன்? (w05 4/15 பக். 10 பாரா 2)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச்சை ஆரம்பிப்பது

(3 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யும்போது தெருவில் சந்திக்கும் ஒரு நபரிடம் பேச்சை ஆரம்பியுங்கள். (lmd பாடம் 1 குறிப்பு 4)

5. மறுபடியும் சந்திப்பது

(4 நிமி.) வீட்டில் சந்திப்பது. தனக்கு நெருக்கமான ஒருவர் சமீபத்தில் இறந்துவிட்டதாக அந்த நபர் போன தடவை உங்களிடம் சொல்லியிருக்கிறார். (lmd பாடம் 9 குறிப்பு 3)

6. பேச்சு

(5 நிமி.) ijwyp 83—பொருள்: கெட்ட ஆசைகளை அடக்குவது எப்படி? (th படிப்பு 20)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 40

7. டிசம்பர் மாதத்துக்கான அமைப்பின் சாதனைகள்

8. சபைத் தேவைகள்

(5 நிமி.)

9. சபை பைபிள் படிப்பு

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 21; ஜெபம்