மெக்சிகோவிலுள்ள பயனியர்கள் சோட்சில் மொழியில் நல்ல செய்தியை சொல்கிறார்கள்

நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகம் நவம்பர் 2016  

இப்படிப் பேசலாம்

T-37 துண்டுப்பிரதியை ஊழியத்தில் கொடுப்பதற்கு... நம் காலத்துக்கு பொருந்தும் பைபிள் தீர்க்கதரிசனத்தை பற்றி பேசுவதற்கு... உதவும் சில குறிப்புகள். இதை வைத்து ஊழியத்தில் எப்படிப் பேசலாம் என்பதை நீங்களே தயாரிக்கலாம்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

திறமைசாலியான மனைவியை பற்றி பைபிள் சொல்கிறது

கல்யாணமான ஒரு பெண்களிடம் இருக்கும் எந்த குணங்களை யெகோவா உயர்வாக மதிக்கிறார்?

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

“அவளுடைய கணவன் நகரவாசல்களில் பிரபலமானவன்”

திறமைசாலியான மனைவியால் கணவனுக்கு நல்ல பெயர் கிடைக்கும்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

கடின உழைப்பால் கிடைக்கும் சந்தோஷத்தை அனுபவியுங்கள்

நாம் சரியான மனப்பான்மையோடு வேலை செய்தால் சந்தோஷமாக வேலை செய்வது எப்படி என்று கற்றுக்கொள்வோம்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பைபிள் சொல்லித் தருகிறது புத்தகத்தை நாம் எப்படி நல்ல விதத்தில் பயன்படுத்தலாம்?

பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது புத்தகத்தை பயன்படுத்துவது எப்படி?

பைபிளில் இருக்கும் புதையல்கள்

“நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை”

இளைஞர்கள் தங்களுக்கு கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தும்படி பிரசங்கி 12-ம் அதிகாரம் கவிதை நடையில் சொல்கிறது.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

இளைஞர்களே“பெரிய கதவு” வழியாக போவதைத் தள்ளிப்போடாதீர்கள்

Can you pursue spiritual goals such as the full-time ministry?

பைபிளில் இருக்கும் புதையல்கள்

சூலேமியப் பெண்ணைப் போல் நடந்துகொள்ளுங்கள்

யெகோவாவை வணங்குபவர்களுக்கு அவள் எப்படி ஒரு சிறந்த உதாரணமாக இருக்கிறாள்?