Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நவம்பர் 14-20

பிரசங்கி 1–6

நவம்பர் 14-20
  • பாட்டு 66; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • கடின உழைப்பால் கிடைக்கும் சந்தோஷத்தை அனுபவியுங்கள்”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • பிர 2:10, 11—சொத்து சேர்க்கும் விஷயத்தில் சாலொமோன் எதை புரிந்துகொண்டார்? (w08 4/15 22 ¶9-10)

    • பிர 3:16, 17—இந்த உலகில் நடக்கும் அநியாயங்களைப் பார்த்து நாம் ஏன் கவலைப்பட வேண்டாம்? (w06 11/1 14 ¶8)

    • பிரசங்கி 1 முதல் 6 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?

    • இந்த அதிகாரங்களில் இருக்கும் எந்தக் குறிப்புகளைப் பயன்படுத்தி ஊழியத்தில் சந்திக்கும் மக்களிடம் பேசுவேன்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) பிர 1:1-18

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) T-37 துண்டுப்பிரதி—JW.ORG கான்டாக்ட் கார்டை கொடுங்கள்.

  • மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) T-37 துண்டுப்பிரதியை வாங்கிக்கொண்ட ஒருவரை மறுபடியும் போய் பாருங்கள்—மொபைலில் அல்லது டேப்லெட்டில் இருந்து ஒரு வசனத்தை வாசியுங்கள்.

  • பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) bh 21-23 ¶11-12—பைபிள் படிப்பு படிக்கும் நபரை கூட்டங்களுக்கு அழையுங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 140

  • பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது புத்தகத்தை பயன்படுத்துவது எப்படி?”: (15 நிமி.) கலந்து பேசுங்கள். பிறகு, இந்த புத்தகத்தின் 10-ஆம் அதிகாரத்தில், “முக்கிய குறிப்புகள்” என்ற தலைப்பின்கீழ் வரும் உண்மை 4-ஐ பயன்படுத்தி, பாடம் எப்படி நடத்தப்படுகிறது என்பதை வீடியோவில் இருந்து காட்டுங்கள். அதிலிருந்து என்ன கற்றுக்கொண்டார்கள் என்று சபையாரை கேளுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) ia அதி. 13 ¶1-12

  • இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 23; ஜெபம்